ஞாயிறு, 10 ஜனவரி, 2010

மரண அறிவித்தல்..!!! (வைத்திலிங்கம் நவரட்ணம்) 31/12/2009

உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நவரட்ணம் 31.12.09 இன்று காலமானார். (மலர்வு -30.01.1929. உதிர்வு -31.12.2009.) காலமானார். இவர் காலஞ் சென்ற வைத்திலிங்கம் மீனாட்சி அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற சின்னத்தரை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும். தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். காலம் சென்ற ராசநாயகம், செல்வநாயகம்-இலங்கை, பாஸ்கரன் -ஜேர்மனி, மனோகரன் - ஜேர்மனி, நவசீலன்-ஜேர்மனி, உ.நாகேஸ்வரி-இலங்கை, நாகேஸ்வரன்-ஜேர்மனி, சி.நந்திரா-இலங்கை, வி.பிரபாலினி-ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தந்தையும். கணவதிபிள்ளை, நகுலவதி, மதியாபரணம், மகாராஜா, லீலாவதி ஆகியோரின் அன்பு சகோதரரும், DR.பரம்சோதிநாதரின் மைத்துனரும் ஆவார் ரா.விஜயகுமாரி, செ.மங்களேஸ்வரி - இலங்கை பா.ராகினி, ம.யோகேஸ்வரி (உமா ), ந.ஜெயகலா, நா.றஜனி, விக்ணேஸ்வரன் ஜேர்மனி, உதயகுமார், சிறீஸ்குமார் இலங்கை இவர்களின் அன்பு மாமனாரும் ராஜ்குமார், ரஜீவன், விஜித்தா, சுகிர்தா, அருள்செல்வி, அருள்மதி, அருள்நிதி, மேகலா, சயந்தன், சயந்தினி, தனராஜ், லேகன், தர்சிகா, காண்டீபன், உசாந்தினி, கிரிசாந்தினி, சுபாஜினி, கோவிந்தன் -இலங்கை, திணேஸ், ராகுலன், வேணுகா, டர்சிகா, வீஸ்மன், விதுஷா, கௌசிகன், நவநீதன், நிதுஜா, நிம்ஜா, நிர்மலன், சகிதா, சஜின்,விதுசன், வீவிதன் -Germany ஆகியோரின் அன்பு பேரனும் நகிர்த்தனா, திசானன், நிசேதனன்அவர்களின் புட்டனும் ஆவர்.. அன்னாரின். இறுதிக்கிரிகை பின்னர் அறிவக்கப்படும்.தொடர்புகளுக்கு..
பாஸ்கரன்-ஜேர்மனி .0049/07266.௯௧௮௯௪௧

மனோகரன்.ஜேர்மனி 0049/07136.௮௫௯௯

நவசீலன் .ஜேர்மனி 0049/07136 ௯௯௧௮௩௩

நாகேஸ்வரன் .ஜேர்மனி0049/07136.991680.

பிரபாலினி விக்கி ஜேர்மனி 0049/05371150548 .

சனி, 9 ஜனவரி, 2010

மரண அறிவித்தல்!! திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வல்வெட்டித்துறை)

velupillai2001504வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைப்பாறிய காணி உத்தியோகத்தரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06.01.2010 (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற வேங்கடம் பருவதவர்தனி தம்பதியரின் மகனும் திருமதி. பார்வதிப்பிள்ளையின் அன்புக் கணவரும், திரு. மனோகரன் (டென்மார்க்), திருமதி. ஜெகதீஸ்வரி மதியாபரணம் (தமிழ்நாடு), திருமதி. வினோதினி இராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற திரு.பிரபாகரன் (தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (09.01.2010)சனிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்ஷலிக்காக வைக்கப்பட்டு, நாளை (10.01.2010) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி பொது மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும். இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். தகவல்: வல்வை மக்கள் ஒன்றியம்